
templates - அதாவது உங்க ப்ளாகின் தோற்றம். scroll செய்தால் நிறைய மாடல் வரும். அதில் எதாவது ஒன்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எப்போ வேண்டுமானாலும், நம்ம ப்ளாக் டெம்ப்ளேட்டை மாற்றிக் கொள்ளலாம். அதனால், ப்ளாகில் உள்ள எந்த பதிவும் அழியாது. அது அப்படியே புது template ல் வந்து விடும். இப்ப கண்டினியூ பட்டனை அழுத்துங்கள்.

சரி நாம் போஸ்டிங் ஆரம்பிப்போம். start blogging என்ற ரெட் பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்போ கீழே உள்ள பக்கம் திறக்கும்.

இப்போ பாருங்க, மேலே posting, settings, layout, view blog என்று 4 tab இருக்கு. அதுல நாம இருக்கிறது போஸ்டிங் tab கீழே.
இப்போ, நாம நம்ம போஸ்டுக்கு ஒரு தலைப்பு கொடுக்கணும். இதில “டெம்ப்ளேட் மற்றும் போஸ்டிங்” என்று இருக்கே, அது மாதிரி. இனி வரும் எல்லா விஷயங்களையும் வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். அதனால கவலைப் படாம டக்குனு ஒரு தலைப்பு கொடுங்க. அப்புறம் கீழே நீங்க சொல்ல விரும்பும் விஷயத்தை டைப் செய்யுங்க. அது தான் உங்க போஸ்ட். அதுல font, alignment, insert picture என வழக்கமான ஆப்ஷன்ஸ் நிறைய இருக்கு. அதெல்லாம் பின்னாடி மெதுவா ஒவ்வொன்னா கத்துக்கலாம்.
இப்போ உங்க போஸ்ட்ட டைப் செய்தொன்ன, கீழே அதென்ன லேபிள்னு இருக்குனு குழம்பறீங்க்ளா?! அதை அப்படியே ப்ளாங்கா விட்டுடுங்க. அது தேவை இல்லை. அடுத்ததா advanced blogging என்று ஒரு கட்டுரை தரப் போறேன். அதில அதைப் பற்றி விளக்கமா தருகிறேன்.
இப்ப கீழே உள்ள பப்ளிஷ் போஸ்ட் என்ற சிவப்பு பட்டனை க்ளிக் பண்ணுங்க. அவ்வளவு தான் உங்க போஸ்ட் பப்ளிஷ் ஆகிவிட்டது. இப்ப இந்த விண்டோ வரும்.

இதில் view blog என்றதை க்ளிக் செய்தால், உங்க ப்ளாக் ஓப்பன் ஆகும். இனி அடுத்த போஸ்ட் பண்ணனும்னா, create new post என்பதை க்ளிக் செய்யுங்கள். அல்லது போஸ்ட்டில் எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் edit post கு போங்கள். இந்த படத்தில் மேலே, உங்க ஈமெயில் ஐடிக்கு பக்கத்தில், dashboard என்று இருக்கும். அதை க்ளிக் செய்தால், உங்க blogger ன் முகப்பு வரும். இப்பொ dashboard கு செல்லுங்கள். அடுத்து என்ன என்று அடுத்த் அத்தியாயத்தில் சொல்கிறேன்.
suhaina eppadi flowers koNdu varukiRiirgaL. theedina theriyum. ethukku thenjchvanga kitte keekalamennu
ReplyDeleteஎன்னப்பா? உங்க பேர் சொல்லக் கூடாதா?
ReplyDeleteஅது வேறு வெப்சைட்டிலிருந்து, டெம்ப்லேட்ஸ் அப்லோட் பண்ணணும். free templates என்று தேடுங்கள் கிடைக்கும், பிறகு, lay out போய், edit html செக்ஷனில், உங்க டெம்ப்லேட்டை அப்லோட் செய்யுங்கள். ஆனா, அப்லோட் செய்தால், உங்க விட்ஜெட்ஸ் எல்லாம் போய்விடும். மீண்டும் கொண்டு வரணும்.
புரியவில்லையா, இது பற்றி சொல்லணும்னா, பெரிய கட்டுரையே எழுதணும்ப்பா.
BE A SUCCESSFUL BLOGGER ல் எல்லாமே விளக்கமாக சொல்கிறேன்ப்பா. இது மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது. கண்டிப்பா எல்லாரும் தெரிந்து கொள்ளணும்.
ஹாய் சுஹைனா,
ReplyDeletebe a successful blogger -ரில் உங்கள் விளக்கத்தை எதிர் பார்க்கிறேன்.நன்றி.
இதுவரை நீங்கள் விளக்கியது நன்குபுரிந்தது.அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteaasiya akka,
ReplyDeleteஇங்கு கொடுத்திருப்பது, ஒரு ப்ளாகை தொடங்குவது பற்றி மற்றும் தான், மற்ற டீடெயில்ஸ் எல்லாம் தமிழில் எழுதுவது என்பது, கொஞ்சம் சிரமம். எனக்கு சில விஷயங்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகள் தெரியவில்லை. அதனால், be a successful blogger ல் பாருங்கள். முடிந்தால், இதிலும் அப்டேட் செய்கிறேன்.
-சுஹைனா
நல்லா விளக்கமெல்லாம் எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்கள் ப்ளாக்.
ReplyDeleteநான் பலமுறை புதிய டெம்ப்லேட்ஸ் அப்லோட் பண்ணணும் என்று பார்க்கிறேன். டெம்ப்லேட்ஸ் டவுன்லோடு ஆவதில்லை. ஏன் என்று தெரியவில்லை.(நெட் ஸ்லோ கணெக்ஷன் ஒரு காரணமாக இருக்குமா?)
நிறைய சைட்டில் டெம்ப்ளேட்டின் html கொடுத்து இருப்பார்கள். நம் டெம்ப்ளேட்டில் html ஐ டிலிட் செய்து விட்டு, அதை அப்படியே, copy paste பண்ண வேண்டியது தான். இது ஒரு முறை. எனினும் அப்லோட் செய்வது இன்னொரு முறை.
ReplyDeleteரொம்ப நன்றி சுமஜலா
ReplyDeletevery clearly explained.thank u
ReplyDeleteI COULDNT TYPE IN TAMIL .. HOW CAN I TYPE IN TAMIL..
ReplyDeleteWHTS THT SOFTWRE? HOW CAN I INSERT?
faaique@yahoo.co.uk ( MY MAIL ID)
IF U DONT MIND PLS HELP ME
நம் விருப்பத்துக்கு ஏற்ப டெம்ப்ளேட் கொண்டுவருவது எப்படி .விளக்கம் தேவை
ReplyDeleteசொந்த டிசைனில் டெம்ப்ளேட் செய்ய ஆசை.
ReplyDeleteகோமதி, தங்கள் வருகைக்கு நன்றி! http://sumazla.blogspot.com/2009/06/blog-post_26.html பாருங்கள். தங்கள் கேள்விக்கான விடை கி்டைக்கும்.
ReplyDeletevery easy to learn. thank you
ReplyDeleteமிக்க நன்றி. இப்போதைக்கு blog மட்டும் தொடங்கிவிட்டேன். வேலை இருப்பதால் பின்னர் எழுதலாம் என்று அலுவல் வேலையாக வெளியே போகிறேன். உங்களின் ஆலோசனை மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆனால் இன்றைய தேதியில் நிறைய மாற்றங்களை கூகில் நிறுவனம் செய்திருப்பதால் நிறைய குழப்பமும், சந்தேகமும் உள்ளது பின்னர் கேட்கிறேன். மீண்டும் நன்றி.
ReplyDeleteஉண்மையில் எனது ப்ளாக்கை எப்படி ஓப்பன் செய்வது என்று தெரியவில்லை. baskarmd.blogspot.com என்றுதான் பெயர் வைத்தேன். ஆனால் கூகில் அட்ரஸ் பகுதியில் டைப் செய்தால் வரவில்லை. என்ன செய்வது? பிறகு சொல்லுங்கள்.
ReplyDeleteT-Titanium Connect Rod - Stainless Steel
ReplyDeleteT-Titanium welding titanium Connect titanium 4000 Rod. Stainless Steel. The T-Titanium Connect Rod allows titanium cookware the holder to easily connect a hypoallergenic titanium earrings variety of plates to titanium hair trimmer a flat-panel $24.50 · In stock