tag:blogger.com,1999:blog-4149707773891567928.post3146014715730672595..comments2023-03-18T00:32:34.900-07:00Comments on ப்ளாக் தொடங்குவது எப்படி?: டெம்ப்ளேட் மற்றும் போஸ்டிங்SUMAZLA/சுமஜ்லாhttp://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4149707773891567928.post-62283222288063484772022-03-05T09:03:05.243-08:002022-03-05T09:03:05.243-08:00T-Titanium Connect Rod - Stainless Steel
T-Titaniu...T-Titanium Connect Rod - Stainless Steel
T-Titanium welding titanium Connect titanium 4000 Rod. Stainless Steel. The T-Titanium Connect Rod allows titanium cookware the holder to easily connect a hypoallergenic titanium earrings variety of plates to titanium hair trimmer a flat-panel $24.50 · In stockpavelbaccohttps://www.blogger.com/profile/05660268616779811295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-34368344584599524982022-01-06T21:07:49.151-08:002022-01-06T21:07:49.151-08:00உண்மையில் எனது ப்ளாக்கை எப்படி ஓப்பன் செய்வது என்ற...உண்மையில் எனது ப்ளாக்கை எப்படி ஓப்பன் செய்வது என்று தெரியவில்லை. baskarmd.blogspot.com என்றுதான் பெயர் வைத்தேன். ஆனால் கூகில் அட்ரஸ் பகுதியில் டைப் செய்தால் வரவில்லை. என்ன செய்வது? பிறகு சொல்லுங்கள்.'மூடர் கூட்டம்' பாஸ்கர்https://www.blogger.com/profile/11454589786577353848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-42724143317167701122022-01-06T21:04:52.246-08:002022-01-06T21:04:52.246-08:00மிக்க நன்றி. இப்போதைக்கு blog மட்டும் தொடங்கிவிட்ட...மிக்க நன்றி. இப்போதைக்கு blog மட்டும் தொடங்கிவிட்டேன். வேலை இருப்பதால் பின்னர் எழுதலாம் என்று அலுவல் வேலையாக வெளியே போகிறேன். உங்களின் ஆலோசனை மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆனால் இன்றைய தேதியில் நிறைய மாற்றங்களை கூகில் நிறுவனம் செய்திருப்பதால் நிறைய குழப்பமும், சந்தேகமும் உள்ளது பின்னர் கேட்கிறேன். மீண்டும் நன்றி.'மூடர் கூட்டம்' பாஸ்கர்https://www.blogger.com/profile/11454589786577353848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-5831978283338921062011-11-15T12:46:19.779-08:002011-11-15T12:46:19.779-08:00very easy to learn. thank youvery easy to learn. thank youabdulhttp://jalal73132yahoo.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-9527197038465624322009-07-25T09:10:29.893-07:002009-07-25T09:10:29.893-07:00கோமதி, தங்கள் வருகைக்கு நன்றி! http://sumazla.blog...கோமதி, தங்கள் வருகைக்கு நன்றி! http://sumazla.blogspot.com/2009/06/blog-post_26.html பாருங்கள். தங்கள் கேள்விக்கான விடை கி்டைக்கும்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-9894788587116797762009-07-25T09:03:14.310-07:002009-07-25T09:03:14.310-07:00சொந்த டிசைனில் டெம்ப்ளேட் செய்ய ஆசை.சொந்த டிசைனில் டெம்ப்ளேட் செய்ய ஆசை.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-85720676185304770762009-07-25T09:02:22.765-07:002009-07-25T09:02:22.765-07:00நம் விருப்பத்துக்கு ஏற்ப டெம்ப்ளேட் கொண்டுவருவது எ...நம் விருப்பத்துக்கு ஏற்ப டெம்ப்ளேட் கொண்டுவருவது எப்படி .விளக்கம் தேவைgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-89092584199277776962009-05-10T22:29:00.000-07:002009-05-10T22:29:00.000-07:00I COULDNT TYPE IN TAMIL .. HOW CAN I TYPE IN TAMIL...I COULDNT TYPE IN TAMIL .. HOW CAN I TYPE IN TAMIL..
WHTS THT SOFTWRE? HOW CAN I INSERT?

faaique@yahoo.co.uk ( MY MAIL ID)

IF U DONT MIND PLS HELP MEFAAIQUEnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-45496158848735532562009-04-23T04:20:00.000-07:002009-04-23T04:20:00.000-07:00very clearly explained.thank uvery clearly explained.thank uAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-83592288524264826452009-03-04T20:23:00.000-08:002009-03-04T20:23:00.000-08:00ரொம்ப நன்றி சுமஜலாரொம்ப நன்றி சுமஜலாAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-43287729808757213282009-03-02T10:55:00.000-08:002009-03-02T10:55:00.000-08:00நிறைய சைட்டில் டெம்ப்ளேட்டின் html கொடுத்து இருப்ப...நிறைய சைட்டில் டெம்ப்ளேட்டின் html கொடுத்து இருப்பார்கள். நம் டெம்ப்ளேட்டில் html ஐ டிலிட் செய்து விட்டு, அதை அப்படியே, copy paste பண்ண வேண்டியது தான். இது ஒரு முறை. எனினும் அப்லோட் செய்வது இன்னொரு முறை.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-31900830959724511242009-03-01T23:00:00.000-08:002009-03-01T23:00:00.000-08:00மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்கள் ப்ளாக்.நான் பலமு...மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்கள் ப்ளாக்.
நான் பலமுறை புதிய டெம்ப்லேட்ஸ் அப்லோட் பண்ணணும் என்று பார்க்கிறேன். டெம்ப்லேட்ஸ் டவுன்லோடு ஆவதில்லை. ஏன் என்று தெரியவில்லை.(நெட் ஸ்லோ கணெக்ஷன் ஒரு காரணமாக இருக்குமா?)Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-59259625309157914442009-02-16T20:55:00.000-08:002009-02-16T20:55:00.000-08:00நல்லா விளக்கமெல்லாம் எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்...நல்லா விளக்கமெல்லாம் எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-84031646787731659382009-02-15T22:10:00.000-08:002009-02-15T22:10:00.000-08:00aasiya akka,இங்கு கொடுத்திருப்பது, ஒரு ப்ளாகை தொடங...aasiya akka,
இங்கு கொடுத்திருப்பது, ஒரு ப்ளாகை தொடங்குவது பற்றி மற்றும் தான், மற்ற டீடெயில்ஸ் எல்லாம் தமிழில் எழுதுவது என்பது, கொஞ்சம் சிரமம். எனக்கு சில விஷயங்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகள் தெரியவில்லை. அதனால், be a successful blogger ல் பாருங்கள். முடிந்தால், இதிலும் அப்டேட் செய்கிறேன்.
-சுஹைனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-36561826288662610862009-02-15T11:35:00.000-08:002009-02-15T11:35:00.000-08:00இதுவரை நீங்கள் விளக்கியது நன்குபுரிந்தது.அடுத்த பத...இதுவரை நீங்கள் விளக்கியது நன்குபுரிந்தது.அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-15577810932957991872009-02-12T19:57:00.000-08:002009-02-12T19:57:00.000-08:00ஹாய் சுஹைனா,be a successful blogger -ரில் உங்கள் வ...ஹாய் சுஹைனா,
be a successful blogger -ரில் உங்கள் விளக்கத்தை எதிர் பார்க்கிறேன்.நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-52058681144516717972009-02-12T00:59:00.000-08:002009-02-12T00:59:00.000-08:00என்னப்பா? உங்க பேர் சொல்லக் கூடாதா? அது வேறு வெப்ச...என்னப்பா? உங்க பேர் சொல்லக் கூடாதா?

அது வேறு வெப்சைட்டிலிருந்து, டெம்ப்லேட்ஸ் அப்லோட் பண்ணணும். free templates என்று தேடுங்கள் கிடைக்கும், பிறகு, lay out போய், edit html செக்ஷனில், உங்க டெம்ப்லேட்டை அப்லோட் செய்யுங்கள். ஆனா, அப்லோட் செய்தால், உங்க விட்ஜெட்ஸ் எல்லாம் போய்விடும். மீண்டும் கொண்டு வரணும்.

புரியவில்லையா, இது பற்றி சொல்லணும்னா, பெரிய கட்டுரையே எழுதணும்ப்பா.

BE A SUCCESSFUL BLOGGER ல் எல்லாமே விளக்கமாக சொல்கிறேன்ப்பா. இது மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது. கண்டிப்பா எல்லாரும் தெரிந்து கொள்ளணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4149707773891567928.post-65884369329575163702009-02-11T07:19:00.000-08:002009-02-11T07:19:00.000-08:00suhaina eppadi flowers koNdu varukiRiirgaL. theedi...suhaina eppadi flowers koNdu varukiRiirgaL. theedina theriyum. ethukku thenjchvanga kitte keekalamennuAnonymousnoreply@blogger.com