ப்ளாக் என்றால் என்ன?

முதலில் ப்ளாக் (blog) என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதோ நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்களே, அது தான் ப்ளாக். வேண்டுமானால் இலவச வெப்சைட் என்று வைத்துக் கொள்ளலாம். ப்ளாகிற்கு தமிழில் வலைப்பூ என்பார்கள்.

யார் வேண்டுமானால், ப்ளாக் தொடங்கலாம். அதில் உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் படங்களையும் போட்டு வைத்துக் கொள்ளலாம். உலகம் முழுவதும் இருந்து மற்றவர்கள் அதைப் பார்க்க முடியும்.

ப்ளாக் தொடங்குவது மிக எளிது. பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஜிமெயில் (gmail.com ) உங்களுக்கு இலவசமாக அதைத் தருகிறது. பெரிய அளவில் computer knowledge ம் தேவை இல்லை. பேஸிக் கம்ப்யூட்டர் அறிவுடன், கொஞ்சம் கற்பனைத் திறனும் இருந்தால் போதும்.

முதலில் ப்ளாக் தொடங்கும் முன், எதற்காக ப்ளாக் தொடங்குகிறீர்கள்; அதில் என்ன போடுகிறீர்கள் என்று ஒரு லே அவுட் போட்டுக் கொள்ளனும். தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு செய்து கொண்டு, தமிழில் என்றால் அதற்கான typing software install செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக உங்கள் ப்ளாகில் பூக்களைப் பற்றி எழுதப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஒரு அவுட் லைன் போட்டுக் கொள்ளுங்கள். ப்ளாக் உருவாக்க நீங்கள் ரெடி. எப்படி உருவாக்குவது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

-சுமஜ்லா

13 comments:

  1. உங்கள் சந்தேகங்களை இங்கே கேட்கலாம்.

    ReplyDelete
  2. நல்லா இருக்குப்பா.

    அன்புதோழி
    ஜெயலக்‌ஷ்மிசுதர்சன்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    ப்ளாக் பற்றி உங்கள் பதிவுகளை ஆங்கிலமோ அல்லது தமிழோ மேலும் எதிர்பார்க்கிறேன். தொடருங்கள்......

    ReplyDelete
  4. சுஹைனாApril 14, 2009 at 4:41 AM

    கதிஜா,
    ப்ளாக் பற்றி ஓரளவுக்கு மேல் தமிழில் எழுதுவது கஷ்டம் என்பதால், ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். முகப்பில் பார்க்கவும், BE A SUCCESSFUL BLOGGER என்று இருப்பதை க்ளிக் பண்ணி படிக்கவும்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. உனக்கு முன்னாடியே அல்லாம் பழம் துன்னு கொட்ட போட்டவோங்க.சும்மா அலக்காதேமே
    நீ இன்னா பாடமா நட்துரே

    ReplyDelete
  7. sila manitharkal website la actress actors photos pictures ellam website la pakkam pakkamaha podukiraarkal (example website adress)trisha hot hubs pages intha adress google la potu search panninal pakkam pakkamaha hero in photos nraya varuthu eppadi photos poduvathal website la poduravarku enna elavam kidaikuthu (Rs)wesbsite thodanka google ku naama( RS)KATTAVENDUMA adutha letter la ethai patti pathivukalai podunga naan pathilukkaha waite panren pls udane etharku pathil podunga

    ReplyDelete
  8. முதல் பக்கத்தில் கிளிக் செய்தால் வேறு விண்டோவில் ஓபன் ஆக என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete
  9. dear mam

    i have join today only its so easy and so simple.

    thank you very much for your book (A BOOK ABOUT BLOGGING) moreover i have purchase the book today only and also open the account.

    once again thank a lot and expecting ur favorable support always

    ReplyDelete
  10. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,

    இலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.

    "இது எப்படி சாத்தியம்...? வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே.....! " என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.

    எதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZHosting.in மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.

    நீங்கள் ZHosting ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.

    தொடர்புகொள்ள,
    ZHosting,
    Phone : 9486854880.

    ReplyDelete